×

வரும் 26-ம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: வரும் 26-ம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும். அனைத்து கல்லூரி வேலைவாய்ப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Plus 1 choice, deferral
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...