×

மாநில அரசுகளுக்கு 3 மாத கடன் அடிப்படையில் உணவுப் பொருட்கள் விநியோகம்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: மாநில அரசுகளுக்கு 3 மாத கடன் அடிப்படையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் விநியோகம் செய்ய கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம். இந்திய உணவு கழகம் மூலம் 3 மாதங்களுக்கான உணவுப் பொருட்களை பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


Tags : Nirmala Sitharaman ,State Governments ,State Government ,Food Supplies , State Government, Credit Base, Food Supplies, Nirmala Sitharaman
× RELATED நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு 48...