×

ஓசூர் சிப்காட்டில் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் நாளை முதல் மூடப்படும் என அறிவிப்பு

ஓசூர்: ஓசூர் சிப்காட்டில் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் நாளை முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 31-ம் தேதி வரை 3000 சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Tags : Micro Enterprises ,Small and Micro Enterprises , Hosur, Chipkat, Small and Micro Enterprises
× RELATED சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3...