×

கோவையில் பல இடங்களில் அரைமணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை

கோவை: கோவையில் பல இடங்களில் அரைமணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. கோவையில் உக்கடம், காந்திபுரம், டவுன்ஹால், சுந்தராபுரம், துடியலூர், சூலூரில் பலத்த மழை பெய்து வருகிறது.


Tags : places ,Coimbatore , Coimbatore, heavy rain
× RELATED கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல்...