×

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் மும்பை மருத்துவமனையில் உயிரிழப்பு?

மகாராஷ்டிரா: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் மும்பை மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Coronavirus death ,Corona ,Mumbai ,hospital ,deaths , Corona, Mumbai hospital, deaths?
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...