×

உத்திரப்பிரதேசத்தில் வெளியில் நடமாடும் நபர்கள் மீது போலீஸ் நூதனமான நடவடிக்கை

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசத்தில் வெளியில் நடமாடும் நபர்கள் மீது போலீஸ் நூதனமான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நான் சமூகத்தின் விரோதி; நான் வீட்டில் தங்கமாட்டேன் என்று எழுதிய காகிதத்தை பிடித்துக்கொண்டு நிற்க உத்தரவிட்டுள்ளனர்.


Tags : police action ,persons ,Uttar Pradesh , Uttar Pradesh, police, innovative action
× RELATED விபத்துகளை தடுக்கும் வகையில்...