×

11 ,மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

சென்னை: 11 ,மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர்கள், இயக்குனர்கள் பங்கேற்றுள்ளனர்.


Tags : elections ,school department ,Schooling , General Elections, Schooling, Counseling
× RELATED திருச்சி, ராமநாதபுரம் நாடாளுமன்ற...