×

ஈரானில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 127 பேர் உயிரிழப்பு

ஈரான்: ஈரானில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா, இத்தாலிக்கு அடுத்த படியாக ஈரானில் தான் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டில் இதுவரை 1,556 பேர் பலியாகியுள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதிப்பு காரணமாக 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Iran , Iran, Corona, casualties
× RELATED ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில்...