×

கொரோனா பரிசோதனை செய்ய கூடுதல் தனியார் மருத்துவமனைக்கு அனுமதி

சென்னை: கொரோனா பரிசோதனை செய்ய கூடுதல் தனியார் மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை அப்பலோ மருத்துவமனை, மேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Corona ,hospital ,examination , Corona, private hospital, permit
× RELATED சென்னை ஐஐடியின் ஆன்லைன் படிப்புகளில்...