×

பங்குச்சந்தை வரலாற்றில் இல்லாத வகையில் சென்செக்ஸ் ஒரே நாளில் 3,935 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை: பங்குச்சந்தை வரலாற்றில் இல்லாத வகையில் சென்செக்ஸ் ஒரே நாளில் 3,935 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில் வளர்ச்சி பெரும் சரிவை சந்திக்கும் என்ற அச்சத்தால் பங்குகள் விலை சரிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3,935 புள்ளிகள் சரிந்து 25,981 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃபடி 1,135 புள்ளிகள் குறைந்து 7,610 புள்ளிகளில் நிறைவு பெற்றது.


Tags : Sensex , The stock market, Sensex, fall
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...