×

+1 தேர்வை ஒத்திவைக்க அரசு முடிவு?

சென்னை: +1 தேர்வு ஒத்திவைக்க அல்லது ரத்து செய்வது அரசு முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. நாளை நடைபெறும் +2 தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Government ,examination , +1 choice, government, decision
× RELATED இலவச மின்சாரத்தை ரத்து செய்யும்...