×

பெருந்துறை அரசு மருத்துவமனையை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை: ஈரோடு ஆட்சியர்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மற்ற நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Perundurai Government Hospital , Perundurai, Government Hospital, Corona Special Hospital, Erode Collector
× RELATED புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க...