×

தடையை மீறி ஓசூர்-பெங்களூர் இடையே இயக்கப்பட்ட 4 தனியார் பேருந்துகள் பறிமுதல்

ஓசூர்: தடையை மீறி ஓசூர்-பெங்களூர் இடையே இயக்கப்பட்ட 4 தனியார் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.


Tags : Bangalore ,Hosur Four ,Hosur , private bus, Bangalore ,Hosur
× RELATED அரசு பஸ்களில் பாதுகாப்பாக பயணிப்பது...