×

எர்ணாகுளத்தில் உள்ள கேரள உயர்நீதிமன்றம் ஏப் 8-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிப்பு

எர்ணாகுளம்: எர்ணாகுளத்தில் உள்ள கேரள உயர்நீதிமன்றம் ஏப்ரல் 8-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து நீதிமன்ற செயல்பாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Tags : Kerala High Court ,Ernakulam , Kerala, High Court , Ernakulam, April 8
× RELATED எர்ணாகுளம் அருகே சினிமா...