×

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூரில் பைக் மீது வேன் மோதி இருவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூரில் பைக் மீது வேன் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற பால்பாண்டியன்(42), குருசாமி(70) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Tags : van crashes ,Madurai ,Thirumangalam ,Death ,Accident , Madurai, Thirumangalam, Accident, Two, Death
× RELATED மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை