×

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்

சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைவதாக  சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கியது. கொரோனா வைரஸ் பாதிப்பால் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததால் மார்ச் 31-ம் தேதி வரை நடக்கவிருந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Dhanapal ,session ,Tamil Nadu ,Closing ,Meeting ,Tamil Nadu Legislative Council , Tamil Nadu Legislative Council Meeting, Tomorrow, Closing, Speaker dhanapal
× RELATED நாடு முழுவதும் உள்நாட்டு...