×

தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேரம் மாற்றம்..: ஐகோர்ட் அறிவுரை

சென்னை : தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை 30 நிமிடம் தாமதமாக தொடங்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. சென்னை, காஞ்சி, ஈரோடு மாவட்ட மாணவர்கள் தேர்வுக்கு செல்ல சிறப்பு போக்குவரத்து ஏற்பாடு செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,elections , Plus 1 ,2 elections ,Tamil Nadu
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...