×

குஜராத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 29-ஆக அதிகரிப்பு

குஜராத்: குஜராத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. குஜராத்தில் நேற்று வரை 18 பேருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று 29-ஆக உயர்ந்துள்ளது.


Tags : coroners ,Gujarat , number ,coroners ,Gujarat, 29
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...