×

அரசின் அறிவுரைகளை பின்பற்றாத பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: அரசின் அறிவுரைகளை பின்பற்றாத பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அறிவுறுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடுவது அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : Vijayabaskar ,government ,Travelers , Advice , Government, Travelers who do not follow, well punished
× RELATED கொரோனா சிகிச்சைக்கு தனியார்...