தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிப்பதாக தி.மு.க. அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிப்பதாக தி.மு.க. அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க சட்டப்பேரவையை ஒத்திவைக்குமாறு திமுக கட்சியினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். சட்டப்பேரவையை ஒத்திவைக்க மறுப்பதால் புறக்கணிப்பதாக தி.மு.க. கொறடா சக்கரபாணி தெரிவித்தார். மேலும், தமிழக காங்கிரஸ் , முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினரும் சட்டப்பேரவையை புறக்கணித்துள்ளனர்.

Related Stories:

>