×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2600 புள்ளிகள் சரிந்து கடும் வீழ்ச்சி

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2600 புள்ளிகள் சரிந்து வாரத்தின் முதல் நாளான இன்று கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 700 புள்ளிகள் சரிந்துள்ளது.

Tags : Sensex ,Bombay Stock Exchange ,Mumbai , Mumbai, Stock Exchange, Sensex, 2600 points, down sharply
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...