×

அனைத்துக்கட்சி மாநிலங்களவைக் குழு தலைவர்களுடன் வெங்கையா நாயுடு இன்று ஆலோசனை

டெல்லி: அனைத்துக்கட்சி மாநிலங்களவைக் குழு தலைவர்களுடன் வெங்கையா நாயுடு இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்கலாமா என்ற ஆலோசனையை வெங்கையா நாயுடு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Venkaiah Naidu ,party state committee leaders , Venkaiah Naidu ,all party, state committee, leaders
× RELATED சொல்லிட்டாங்க...