×

புதுச்சேரி, காரைக்காலில் உணவு விடுதிகள், கடைகள் திறந்திருக்கலாம்..: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி:  புதுச்சேரி, காரைக்காலில் உணவு விடுதிகள், கடைகள் திறந்திருக்கலாம்; அங்கு மக்கள் செல்லத் தடையில்லை என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனாவால் புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது பற்றி முதல்வர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Restaurants ,shops ,Karaikal ,Puducherry , Restaurants ,shops , Puducherry, Karaikal ,
× RELATED கோவை மாவட்டத்தில் உள்ள அம்மா...