×

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அந்தியூரில் வாரச்சந்தைக்கு தடை

ஈரோடு: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அந்தியூரில் திங்கள்கிழமை கூடும் வாரச்சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரச்சந்தை கூட மார்ச் 31-ம் தேதி வரை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


Tags : corona virus outbreak ,Corona , Corona, action, anteur, weekend market, ban
× RELATED தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது: முதல்வர் பழனிசாமி உரை