×

கொரோனா உறுதி செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டினர் தங்கி இருந்த இடங்களில் தீவிர கண்காணிப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டினர் தங்கி இருந்த இடங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தாய்லாந்து நாட்டினர் தொழுகைக்கு சென்ற பள்ளிவாசல், தொழுகையில் பங்கேற்றவர்களின் வீடுகளும் கண்காணிக்கப்படுகிறது.


Tags : places ,residents ,Corona ,Thai , Corona, Thailand, Surveillance
× RELATED நாகை மாவட்டத்தில் ரூ.51 கோடி மதிப்பில்...