×

சென்னை காசிமேட்டில் மீண்டும் மீன் விற்பனை தொடங்கியது

சென்னை: சென்னை காசிமேட்டில் மீண்டும் மீன் விற்பனை தொடங்கியது. 22 மணி நேரம் ஊரடங்கு நிறைவடைந்ததை அடுத்து காசிமேட்டில் மீன் வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.

Tags : Chennai ,Kasimedu , Chennai, Kasimedu, Fish Sales
× RELATED சென்னையில் 4 பேரை வெட்டிய ரவுடி கும்பல் கைது