×

சென்னையில் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்களை எடுக்குமாறு அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்களை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மெட்ரோ நிலைய மேலாளர்கள் இன்று மட்டுமே பணியில் இருப்பார்கள் என்பதால் இன்று மாலைக்குள் உரிமையாளர்கள் வாகனங்களை எடுக்க ரயில் நிர்வாகம் அறிவுறித்தியுள்ளது.

Tags : parking lot ,Metro station ,Rail Administration ,Metro ,Chennai Chennai , Chennai, Metro, Parking, Rail Administration
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக WhatsApp Chatbot...