×

திருவண்ணாமலை அருகே சிப்காட் தொழிற்சாலைகள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அறிவிப்பு

திருவண்ணாமலை: செய்யாறு அருகே சிப்காட் தொழிற்சாலைகள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 31 வரை சிப்காட் ஆலைகள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு தந்துள்ளன.


Tags : Chipkat Factories ,Thiruvannamalai Thiruvannamalai , Chipkat ,Factories ,Thiruvannamalai
× RELATED திருவண்ணாமலையில் இன்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி