ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை மூடல்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பாக அரசின் மறு உத்தரவு வரும் வரை மூடல் ஆலை திறக்கப்படாது என்று ஹூண்டாய் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>