×

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,613-ஆக உயர்வு

சென்னை: உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,613-ஆக அதிகரித்துள்ளது. 192 நாடுகளுக்கு பரவிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,36,075-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,636-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Worldwide, coronavirus ,death , 14,613
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...