×

மாணவர்களின் நலன் கருதி 11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மாணவர்களின் நலன் கருதி 11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 11&12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்துகிறதா?. மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில்- மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல்,தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Tags : Elections ,Student ,MK Stalin , Student, General Elections, MK Stalin
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...