×

சென்னை கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக கோயம்பேடு மார்க்கெட் நாளை திறக்கப்பட்டுள்ளது.


Tags : Announcement ,Chennai Coimbatore Market , Chennai, Coimbatore Market, Operating
× RELATED ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு...