×

ஊரடங்கு உத்தரவு தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கவில்லை: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பேட்டி

காஞ்சிபுரம்: ஊரடங்கு உத்தரவு தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். தமிழக அரசு முடிவு செய்து உத்தரவை பிறப்பிக்கும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Kanchipuram District Collector ,Kanchipuram Collector , Curfew, Kanchipuram Collector
× RELATED ஊரடங்கு நீட்டிப்பது குறித்து வரும்...