×

கொரோனா முன்னெச்செரிக்கையால் தொழிலாளர்கள் வேலையிழப்பை அடுத்து ஆந்திராவில் குடும்பத்துக்கு ரூ.1000, இலவச ரேஷன் பொருட்கள்

விஜயவாடா: கொரோனா முன்னெச்செரிக்கையால் தொழிலாளர்கள் வேலையிழப்பை அடுத்து ஆந்திராவில் குடும்பத்துக்கு ரூ.1000, இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில எல்லைகளுக்கு இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது

Tags : Andhra Pradesh , Corona, workers, AP, free ration products
× RELATED ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி