×

பாலிசிதாரர்கள் தங்கள் மாதாந்திர பிரீமியத் தொகையை செலுத்த ஏப். 15 வரை அவகாசம்: எல்ஐசி

சென்னை: பாலிசிதாரர்கள் தங்கள் மாதாந்திர பிரீமியத் தொகையை செலுத்த ஏப். 15-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏப். 15-ம் தேதி வரை அவகாசம் வழங்கி எல்ஐசி அறிவித்துள்ளது.


Tags : Policyholders ,LIC , Monthly Premium Amortization, LIC
× RELATED கவலைப்படாதீங்க இன்சூரன்ஸ் பிரீமியம்...