×

தமிழக சட்டபேரவை கூட்டத்தை ஒத்திவைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: தமிழக சட்டபேரவை கூட்டத்தை ஒத்திவைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை நாளை முதல் ஒத்திவைக்க ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட 3 மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்பட கூடாது. தினக்கூலி தொழிலாளர்கள், நடைபாதைவாசிகளுக்கு உணவு வழங்க ஸ்டாலின் வலியுறுத்தல் கூறியுள்ளார்.

Tags : MK Stalin ,DMK ,assembly ,Tamil Nadu , Tamilnadu assembly, adjournment, DMK, leader MK Stalin, demand
× RELATED சொல்லிட்டாங்க...