×

மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் நிறுத்தம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் நிறுத்தம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் 31-ம் தேதி வரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் மெட்ரோ ரயில் சேவை 31ம் தேதி வரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Tags : states ,Govt , Government Buses, Private Buses, Parking, Government of Tamil Nadu
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்