×

கொரோனா வைரஸ் பரவல் பற்றி சமூக விரோதிகள் தவறான தகவல் பரப்புவதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எச்சரிக்கை

டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் பற்றி சமூக விரோதிகள் தவறான தகவல் பரப்புவதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களின் சுய ஊரடங்கு நிறைவடைந்தவுடன் கொரோனா வைரஸ் மறைந்துவிடும் என தவறான தகவல் பரப்புகின்றனர். சுய ஊரடங்கு முடிந்தவுடன் இரவு 9 மணிக்கு பின் மக்கள் வெளியே வருமாறு வதந்தி பரப்புவோர் தூண்டி விடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Harsh Vardhan ,coronavirus spread , Coroner Virus, Social Hostile, Union Minister Harsh Vardhan, Warning
× RELATED கொரோனா பரவாமலிருக்க புகையிலை...