×

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7-ஆக உயர்வு: குஜராத்தில் ஒருவர் பலி

குஜராத்: இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. 69 வயது கொண்ட ஒருவர் சூரத் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மேலும் 65 வயது கொண்ட பெண் ஒருவர் வதோதரா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். ஆனால் அவருக்கு கொரோனா இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Tags : India ,Gujarat , Corona, elevation, Gujarat, sacrifice
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...