×

சத்தீஸ்கர் மாநில வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 17 பாதுகாப்பு படையினர் வீரமரணம்

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். தேடுதல் வேட்டையின் போது நடந்த தாக்குதலில் 17 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர்.

Tags : security forces ,state forest ,attack ,Chhattisgarh , Chhattisgarh, in the wilderness, Maoist, security forces, heroic death
× RELATED ஜம்மு - காஷ்மீரின் குல்காமில்...