×

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவ திமுக எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும் என அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவ திமுக எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் தங்களது ஒரு மாதம் சம்பளத்தை முதல்வர் நிவாரணநிதிக்கு வழங்குவர்.


Tags : DMK MLAs ,MPs ,Corona , Corona, DM, pay
× RELATED முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற திமுக எம்எல்ஏக்கள்