×

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 31 வரை மெட்ரோ ரயில் சேவை ரத்து: மெட்ரோ நிர்வாகம்

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 31 வரை மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா எதிரொலியால் வெளி மாநிலங்களுக்கான கர்நாடக அரசு பேருந்து சேவை மார்ச் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு கர்நாடக அரசு பேருந்துகள் இயங்காது.

Tags : Metro Rail Service ,Metro ,Corona ,Rail Service , Corona
× RELATED பயணிகள் கூட்டம் அதிகரிப்பு மெட்ரோவில் 4.20 லட்சம் பேர் பயணம்