×

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 370 ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 370 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியர்கள் 329 பேருக்கும், வெளிநாட்டினர் 41 பேருக்கும் என மொத்தம் 370 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.


Tags : India ,Ministry of Health India , Coronal infestation ,India rises , 370, Ministry of Health
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...