×

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையின் நடுவே 13 பேர் கிரிக்கெட் விளையாடியதாக புகார்

சென்னை: சென்னை ராதாகிருஷ்ணன் சாலையின் நடுவே 13 பேர் கிரிக்கெட் விளையாடியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசாரை கண்டவுடன் கிரிக்கெட் விளையாடிய 13 பேரும் வாகனங்களில் தப்பியோடியதாக கூறப்படுகிறது.


Tags : Chennai ,Radhakrishnan Road , Thirteen people,playing cricket,middle , Radhakrishnan Road in Chennai
× RELATED சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 24 பேர் உயிரிழப்பு