×

திருப்பத்தூரில் அதிக விலைக்கு முகக்கவசம் விற்ற தனியார் மருந்தகத்துக்கு சீல்

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் அதிக விலைக்கு முகக்கவசம் விற்ற தனியார் மருந்தகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ரூ.100-க்கு முகக்கவசம் விற்பதாக வாடிக்ககையாளர்கள் அளித்த புகாரின் பேரில் வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் முக கவசங்களை அதிக விலைக்கு விற்ற 40 மருந்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Tags : Tirupathur , Private,pharmacy,sealed, Tirupathur
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...