×

ஈரோடு: வீரப்பன்சத்திரம் அய்யன்காடில் ஜவுளி கிடங்கில் பயங்கர தீ விபத்து

ஈரோடு: வீரப்பன்சத்திரம் அய்யன்காடில் ஜவுளி கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜவுளி, இயந்திரங்கள் நாசமடைந்துள்ளது. 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : fire ,Veerappanchandra ,Ayyankadu , Fire
× RELATED கொரோனா ஊரடங்கால் ஈரோட்டில் ரூ.25 கோடி லுங்கிகள் தேக்கம்