×

கொரோனா வைரஸ்: இத்தாலி நாட்டில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள் 263 பேர் டெல்லி வருகை

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள இத்தாலி நாட்டில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள் 263 பேர் ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சோதனை நடைபெற உள்ளது.


Tags : Indian ,Italy , Coronavirus,263 Indian,students stranded , Italy
× RELATED கொரோனா தொற்று பீதியால் வெளிநாடு...