×

பஞ்சாப் மாநில எல்லைகளை மார்ச் 31ம் தேதி வரை மூட மாநில அரசு உத்தரவு

பஞ்சாப்: பஞ்சாப் மாநில எல்லைகளை மார்ச் 31ம் தேதி வரை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக எல்லைகளை மூடுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

Tags : state government ,Punjab ,Corona , Corona
× RELATED பஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...