×

தருமபுரியில் சுய ஊரடங்கு அரசு விதித்த நிலையில் தடையை மீறி மது விற்பனை

தருமபுரி: தருமபுரியில் சுய ஊரடங்கு அரசு விதித்த நிலையில் தடையை மீறி மது விற்பனை நடைபெற்று வருகிறது. காரிமங்கலம் நல்லம்பள்ளி, இண்டூர், பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட இடங்களில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மதுக்களை பதுக்கில் சந்துகளில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


Tags : Dharmapuri , Sale , liquor despite,ban imposed,self-curfew, Dharmapuri
× RELATED ஆன்லைன் மது விற்பனை கோரியவருக்கு 50,000 அபராதம்