×

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வரும் ஷாஹீன்பாக் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு

ஷாஹீன்பாக்: சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வரும் ஷாஹீன்பாக் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ஷழஹீன்பாக் போராட்ட களம் அருகே பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகிறது.


Tags : protest ,Shaheenbach ,Petrol bombs , Petrol bombs ,Shaheenbach , anti-CAA protest,taking place
× RELATED 26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில்...